Posts

Showing posts from September, 2017

US weekend Boxoffice this week

Image
Official domestic box office estimates for the weekend of September 1 US boxoffice By Comscore Hitman's bodyguard takes the top spot in the boxoffice by collecting $10,250,00

Anitha the brave ariyalur girl!!

அனிதாவும் தமிழ்நாடும் :  ஏழ்மையான வாழ்க்கைச் சூழல், தாயின் மரணம்,மூட்டைத் தூக்கும் தந்தை மற்றும் பல காரணங்கள் தன்னை அச்சுறுத்தினாலும்,  விடாமுயற்சியாலும், தன்நம்பிக்கையாலும் மருத்துவர் ஆகியேதீரவேண்டும் என்ற முனைப்புடன் பத்தாம் வகுப்புத் தேர்விலும், பின் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேரத்தகுதியான கட்ஆப் மதிப்பெண் இருந்தும் மத்திய அரசு கொண்டு வந்த நீட்டால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.   நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரியாத, அந்த தேர்வுக்கு பணம் கட்டி பெரு நகரங்களில் பயிற்சியில் சேர முடியாத,  ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களில் ஒருவராக இருந்து அந்த தேர்வையும் எதிர்கொண்டு அதில் தேர்வாகாததால் உச்சநீதிமன்றம் வரை சென்று பின்பு அதிலும் நீதி கிடைக்காமல் வேறு படிப்பிற்கு போகலாமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் வந்தது அனிதாவின் தற்(படு)கொலை செய்தி.  இந்த விசயத்திற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளே!! நீட் தேர்வு விவகாரத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் அப்போதைய கல்வியமைச்சர் மா. பாண்டியராஜன் மற்றும் முதல்வர் ஓ. ப...