Posts

SARKAR SOUTH INDIA BUSINESS : Sarkar Theatrical rights Gone for some extraordinary price . KA- 8Cr AP/TG -6Cr KL-8Cr Total - approx 22Cr From three south indian states! Redmi Note 5 Pro (Black, 64 GB)

Simtaangaran lyric video

https://youtu.be/FsNdaw56xE0

Books

நிதன் @srinileaks : மதம் மற்றும் இந்திய சாதிய கட்டமைப்பை, அரசியலை புரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய சில புத்தகங்கள்.. https://t.co/V4TGBIfXiW

TRANSPARENT KOLLYWOOD

Kollywood need tranparency in box office collections.For this ticketing system needed to be computerised. As of now roughly around 10-20% of theatres are equipped with computerised theatre booking system.Most of them are multiplex and 'A' Class theatres. If all the theatres in tamilnadu are computerised we can easily monitor the business of Kollywood.Production companies can use this system to plan their production according to their returns.according to that they can plan their future projects. Kollywood market is actor dominating field .Due to lack of correct boxoffice numbers actors have the top hand over the business.If one of their film get a hit status they increase the salary beyond their market .This will lead to overshooting of the budget.Some of the actors are manipulating the verdict of their film and get signed their next film.But the poor distributor will not get another film because of the loss incurred by their previous film. If the box office collection were ...

நான் விரும்பும் தமிழ்நாடு

நான் விரும்பும் தமிழ்நாட்டின் கட்டமைப்பு : தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன அவற்றுள் சென்னைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்ற மாநகராட்சிகளுக்கு தரப்படுவது இல்லை .புதிய போக்குவரத்து கட்டமைப்புகள் சென்னையில் மட்டுமே உள்ளது.சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சிகளான கோவை ,திருச்சி,மதுரை பகுதிகளில் சென்னையைப் போன்ற சாலை வசதி,ரயில் போக்குவரத்து,மெட்ரோ ரயில் திட்டங்களும் இன்னும் தொடங்கப்படவில்லை!!   இந்த மாநகராட்சி பகுதிகளில் சென்னையைப்போல தகவல் தொழில்நுட்ப நகரங்களும்,தொழிற்சாலைகளும், உடகட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் சென்னையில் ஏற்படுகின்ற மக்கள் தொகை நெருக்கடி குறையும் . தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் இப்பொழுது மாநகராட்சி ஆக்கபட்டுவிட்டது !!இங்கே அனைத்து உள்கட்டமைப்பும் செய்யப்பட்டால் வேலை தேடி மக்கள் சென்னையை நோக்கி நகர்வது குறையும் .   தமிழ்நாட்டு உட்கட்டமைப்பை பெருக்க தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரிக்கலாம்  1.வடக்கு மண்டலம் (சென்னை) 2.மேற்கு மண்டலம் (கோவை) 3.மத்திய‌ மண்டலம் (திருச்சி) 4.தெற்கு மண்டலம் (மதுரை)   இந்த மண்டலங்களுக்கு ஒரு தலைந...

US weekend Boxoffice this week

Image
Official domestic box office estimates for the weekend of September 1 US boxoffice By Comscore Hitman's bodyguard takes the top spot in the boxoffice by collecting $10,250,00

Anitha the brave ariyalur girl!!

அனிதாவும் தமிழ்நாடும் :  ஏழ்மையான வாழ்க்கைச் சூழல், தாயின் மரணம்,மூட்டைத் தூக்கும் தந்தை மற்றும் பல காரணங்கள் தன்னை அச்சுறுத்தினாலும்,  விடாமுயற்சியாலும், தன்நம்பிக்கையாலும் மருத்துவர் ஆகியேதீரவேண்டும் என்ற முனைப்புடன் பத்தாம் வகுப்புத் தேர்விலும், பின் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேரத்தகுதியான கட்ஆப் மதிப்பெண் இருந்தும் மத்திய அரசு கொண்டு வந்த நீட்டால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.   நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரியாத, அந்த தேர்வுக்கு பணம் கட்டி பெரு நகரங்களில் பயிற்சியில் சேர முடியாத,  ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களில் ஒருவராக இருந்து அந்த தேர்வையும் எதிர்கொண்டு அதில் தேர்வாகாததால் உச்சநீதிமன்றம் வரை சென்று பின்பு அதிலும் நீதி கிடைக்காமல் வேறு படிப்பிற்கு போகலாமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் வந்தது அனிதாவின் தற்(படு)கொலை செய்தி.  இந்த விசயத்திற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளே!! நீட் தேர்வு விவகாரத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் அப்போதைய கல்வியமைச்சர் மா. பாண்டியராஜன் மற்றும் முதல்வர் ஓ. ப...